SMS படத்துல ஜீவாவின் தங்கையாக நடிச்ச பொண்ணா இது ? இப்போ பிகினில செம்ம Hot !

SMS படத்துல ஜீவாவின் தங்கையாக நடிச்ச பொண்ணா இது ? இப்போ பிகினில செம்ம Hot !

13 வருடங்களுக்கு முன்பு, ராஜேஷ் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவான காமெடி கலாட்டாதான் சிவா மனசுல சக்தி திரைப்படம். இந்த படம் சந்தானத்திற்கு பெரிய அளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இந்த படத்தில் வரும், வசனங்கள் இப்போது வரை popular. அதிலும் “தெர்லியே மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்” குழந்தைகள் வரை Popular. ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த படம், ஜீவாவிற்கு நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

hotphotos_updatenews360

இதில் ஜீவாவின் தங்கையாக விஜி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவர் சினேகா முரளி. இவர் இந்த படத்திற்கு முன்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடித்ததில்லை, இந்த படத்திற்கு பிறகும் வேற எந்த படத்திலும் நடிக்கவில்லை.

hotphotos_updatenews360

இந்த நிலையில் இவரது சமீபத்திய புகைப்படங்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. தற்போது பிகினல ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கிறார். அவ்வளவு Hot.

hotphotos_updatenews360

இசை ஆர்வம் கொண்டதால், Guitarist ஆகி விட்டார். மேலும் இவர் கடைசியாக அட்லீ இயக்கிய முகபுத்தகம் என்னும் குறும்படத்தில், நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

hotphotos_updatenews360

18 October, 2022, 2:21 pm

Views: –

23

11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *