“ராட்ச்சச தனமா Glamour- அ இறக்கிட்டாங்க..” Full Show காட்டிய ஸ்ரேயா சரண் !

“ராட்ச்சச தனமா Glamour- அ இறக்கிட்டாங்க..” Full Show காட்டிய ஸ்ரேயா சரண் !

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது, உடலழகை காட்டியபடி பிகினி உடையில் , Beach உப்புகாத்துல விளையாடியபடி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்..இதனை பார்த்த ரசிகர்கள், “ரட்ச்சச தனமா Glamour- அ இறக்கிட்டாங்க..”என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *