ராக்கி பாய்-ன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்திருக்கீங்களா…? – இதோ க்யூட் ஃபேமிலி போட்டோஸ்..!

ராக்கி பாய்-ன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்திருக்கீங்களா…? – இதோ க்யூட் ஃபேமிலி போட்டோஸ்..!

 

ராக்கி பாய் : இந்திய திரை உலக வரலாற்றையே புரட்டிப் போட்ட கே ஜி எஃப் படம் சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை பெற்றது. இந்தப் படத்தின் நாயகனாக நடிகர் யாஷ் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அந்தஸ்தை அடைந்தார் என்று தான் கூற வேண்டும்.

யாஷ் அல்லது ராக்கிங் ஸ்டார் யாஷ் மூலம் நன்கு அறியப்பட்ட இவர் ஆரம்ப நாட்களில் கன்னட நடிகராகத் திகழ்ந்தவர். மேலும் முன்னாள் தொலைக்காட்சி நடிகரான இவருக்கு இவர் நடித்த மற்ற படங்கள் ஏதும் அந்த அளவுக்கு புகழையும் செல்வத்தையும் கொடுக்கவில்லை. எனினும் கேஜிஎப் படம் அவரை உச்சாணிக்கு எடுத்துச் சென்றது என்றால் அது மிகையல்ல.

இவரது நடிப்பும் அவரது பாடி லாங்குவேஜ் ரசித்த ரசிகர்கள் இதற்காக ஒவ்வொருவரு முறையும் தியேட்டரில் விசில் அடித்து அடித்து ரசித்து படத்தைப் பார்த்து இந்த அளவுக்கு வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

இவர் நடிகை ராதிகா பண்டிட்டுடன் யாஷ் நீண்ட காலமாக உறவில் இருந்ததாகவும், குறிப்பாக அவர்களின் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்திற்குப் பிறகு, உறுதியானது. இதனையடுத்து ராமாச்சாரி, படங்களில் மூன்றாவது முறையாக முன்னணி ஜோடியாக சித்தரிக்கப்பட்ட போது இருவரும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்த அவர்களது நிச்சயதார்த்தம் 12 ஆகஸ்ட் 2016 கோவாவில் நடைபெற்றது. பின்னர் 9 டிசம்பர் 2016 அன்று பெங்களூரில் ஒரு தனியார் விழாவில் திருமணம் செய்து கொண்டார்கள்.

 நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்று கூறுவார்கள் அந்த வரிசையில் நடிகரின் குடும்பத்தில் உள்ளவர்கள் யார் யார் என்பதையும் திரைப்படத்தில் இவ்வளவு பிஸியாக இவர் இருந்தாலும் குடும்பத்தில் உள்ள தன் குழந்தைகளோடு எப்படி கொஞ்சி மகிழ்கிறார் என்பதை கீழே இருக்கும் போட்டோ உங்களுக்கு நன்கு உணர்த்தும்.

 எவ்வளவு பீஸ் இஸ்யூட் இருந்தாலும் தன் மனைவி மகள் மகன் அனைவரோடும்  எடுத்துக் கொண்டு இருக்கின்ற இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

 மிகப்பெரிய அந்த அந்தஸ்தில் இருக்கக்கூடிய இந்த நடிகர் தன் குழந்தைகளோடு விளையாடுவதை பார்த்து அனைவரும் ஆச்சரியத்தோடு இப்படிப்பட்ட தந்தை எல்லோருக்கும் கிடைத்தால் எப்படி இருக்கும் என்றும் நினைக்கிறார்கள்.

Rocky boy hd images

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *