“ரச்சிதாவை மேல Crush இருக்கு..” Open-ஆ சொன்ன Robert மாஸ்டர் !

“ரச்சிதாவை மேல Crush இருக்கு..” Open-ஆ சொன்ன Robert மாஸ்டர் !

 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர் கன்னடத்தில் ஒரு படம் நடித்து வருகிறார் இதில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் மகா ராணி கெட்டப்பில் உள்ளார்.

தற்போது Bigg Boss 6 சீசனில் பங்கு பெற்றுள்ள இவர் அங்கு இருக்கும் பல ஆண்களின் மனதை கொள்ளை கொண்டு உள்ளார் குறிப்பாக ராபர்ட் மாஸ்டர். சில நாட்கள் முன்பு ஸ்ரீ பிளஸ் புடவையில் இவன் நடந்து வருவதை பார்த்து பல ஆண்கள் கண்ட்ரோலை இழந்து விட்டார்கள். அப்போது ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா மேல எனக்கு Crush இருக்கு என்று Open ஆக கூறிய Video வைரல் ஆகி வருகிறது.

18 October, 2022, 3:39 pm

Views: –

4

1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *