“தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் ஜோதிகா ஆக முடியாது…” – ஜோதிகா Hot Workout Video!

“தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் ஜோதிகா ஆக முடியாது…” – ஜோதிகா Hot Workout Video!

 

20 வருடங்களுக்கு முன் டாப் ஹீரோயினாக கலக்கி வந்த நடிகை ஜோதிகா, தன் காதல் கணவரான சூர்யாவை கரம் பிடித்த பிறகு எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார், பின் நீண்ட இடைவெளிக்குப் பின் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்தார், அந்த படம் ஹிட் ஆகவே எல்லா மொக்க படங்களையும் நான்தான் நடிப்பேன் என்று Feminism என்னும் பாரம்பரியத்தை வளர்த்து வருகிறார்.

Second Innings -‌ இல் கிட்டத்தட்ட 8 படங்களில் நடித்து விட்டார். இந்த இன்னிங்சில், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை மட்டுமே தேர்வு செய்து ஜோதிகா எல்லா இளைஞர்களையும் கடுபேற்றி வருகிறார்.

கடந்த வருடம் 2019, 2020 மட்டும் ராட்சசி, ஜாக்பாட், தம்பி, என மூன்று படங்களில் நடித்தார். அதில் தம்பி படம் மட்டும் சுமாராக போனது. மேலும் செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததே தவிர இவரின் நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவரின் பிறந்தநாளை முன்னிட்டு, Workout செய்யும் Video பயங்கர வைரலாகி வருகிறது. “தல கீழ நின்னு தண்ணி குடிச்சாலும் ஜோதிகா ஆக முடியாது…” என்று மாஸ் பஞ்ச் டயலாக்குகளை அள்ளி தூவி வருகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *