குடிபோதையில் பலவந்தப்படுத்திய பிரபலம்.. 10 லட்சம் பில் போட்டு ஓகே சொன்ன ஆன்ட்டி நடிகை

குடிபோதையில் பலவந்தப்படுத்திய பிரபலம்.. 10 லட்சம் பில் போட்டு ஓகே சொன்ன ஆன்ட்டி நடிகை

 

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் ஒரு காலத்திற்குப் பிறகு வாய்ப்பு குறைந்துவிட்டால் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த வகையில் தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய 10 லட்சம் வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகையை தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நாள் நடிகையின் ரூமுக்கு சென்ற அந்த பிரபலம் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டு இருக்கிறார். இது பற்றி முன்பே கூறவில்லை என்பதால் நடிகை அதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் குடிபோதையில் இருந்த அந்த தயாரிப்பாளர் நடிகையை கட்டாயப்படுத்தி தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார். இதனால் கோபம் அடைந்த அந்த ஆன்ட்டி நடிகை மறுநாள் காலையில் அந்த தயாரிப்பாளரிடம் தன்னை கட்டாயப்படுத்தியதால் போலீசுக்கு போவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

திரையுலகில் ஒரு மதிப்புடன் இருக்கும் அந்த தயாரிப்பாளர் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பதறிப் போய் இருக்கிறார். மேலும் நடிகையை அவர் சமாதானப்படுத்தி இருக்கிறார். உடனே நடிகை அப்படி என்றால் எனக்கு 10 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அந்த தயாரிப்பாளர் வேறு வழியில்லாமல் பத்து லட்சம் பணத்தை தூக்கி அந்த ஆன்ட்டியிடம் கொடுத்திருக்கிறார். அதன் பிறகு அந்த நடிகை சொன்னது தான் பெரிய டுவிஸ்ட். அதாவது அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்று என்னிடம் முன்பே கூறியிருந்தால் நான் ஒரு லட்சம் மட்டும்தான் கேட்டிருப்பேன். என்னை கட்டாயப்படுத்தியதால் தான் உங்களுக்கு இந்த தண்டனை என்று அசால்டாக கூறி பணத்தை தூக்கி கொண்டு சென்றிருக்கிறார். இதனால் பாவம் அந்த தயாரிப்பாளர் தான் முழித்தபடி இருந்திருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *