“உதட்டை சுழிக்கையில, உசுரு போவுது..” மிர்ணாளினி லேட்டஸ்ட் Video !

“உதட்டை சுழிக்கையில, உசுரு போவுது..” மிர்ணாளினி லேட்டஸ்ட் Video !

தமிழ் சினிமாவில் முன்னாடி எல்லாம் வடநாட்டிலிருந்து கதாநாயகிகளை தமிழ் சினிமாவுக்கு இறக்குமதி செய்வார்கள், அதன் பின் கேரளாவில் இருந்து கொண்டு வருவார்கள். ஆனால் தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை தடை செய்யப்பட்ட டிக் டாக் மற்றும் அதற்கு முன்பிருந்த டப்மேஷ் மூலமாக புகழ் அடைந்த பெண்களை சினிமாவிற்கு அழைத்து வருகிறார்கள். அப்படி வந்தவர் மிருணாளினி ரவி. இவர் ஏற்கனவே Super Deluxe, தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் சாம்பியன் என்ற படமும் நடித்தார்.

தற்போது Hotstar OTT-ல் எம்ஜிஆர் மகன் ரிலீஸ் ஆனது, தீபாவளி அன்று Enemy படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். கோப்ரா, படத்தில் தோல்வியை தழுவினாலும் கூட, தனது ஏரியாவான சமூக வலைதளங்களில் போட்டோக்கள், வீடியோக்கள் பதிவேற்றி வரும் மிருணாளினி, தற்போது அங்க அழகுகளின் தரிசனம் காட்டியபடி Eye Check up பற்றிய Video ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.

உதட்டை சுழித்து இவர் பேசுவதை பார்த்து, “உதட்டை சுழிக்கையில, உசுரு போவுது..” என்று வர்ணிக்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *